
கே.எஸ்.இரவிச்சந்திரன் பற்றி
சென்னை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் கே.எஸ்.இரவிச்சந்திரன். இவர் பி.கே.சங்கநாதன்- லஷ்மியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். பி.கே.சங்கநாதன் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். இவர் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்தில் பணியாற்றிய பெருமையைக் கொண்டவர்.
நாட்டுக்காக உழைத்த தந்தையை பின்பற்றி சிறுவயது முதலே சமூகப் பணிகளில் கே.எஸ்.இரவிச்சந்திரன் அக்கறை கொண்டவராக இருந்தார். அரசியலிலும் இவருக்கு ஈடுபாடு அதிகம். இவர் தனது B.Sc,., பட்டப்படிப்பை 1993-96ல் சென்னை மாநிலக் கல்லூரியில் ( Presidency college) நிறைவு செய்தார்.
தற்போதைய செய்திகள்
எழும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து SMART CLASS திறப்பு விழா
மாணவர்களின் நலன் கருதி எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, (...)
மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்
எழும்பூர் தொகுதி மாணவர்கள், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் (...)
கல்வி ஊக்கத்தொகை வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் (...)
குறைகளை தீர்க்க
உங்கள் குறைகளை விரைவில் தீர்த்து வைக்க, இங்கு நீங்கள் பதிவு செய்யலாம்.
சமூக வலைத்தளங்கள்
சட்ட மன்றத்தில் சமர்ப்பித்த கோரிக்கைகள்
கேசவன் பூங்காவில் குடிசை மாற்று வாரியக் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்
இந்தி மொழி திணிப்பை அனைவரும் ஒன்றுப்பட்டு தடுப்போம்
சட்டசபையில் எம்.எல்.ஏ. கே.எஸ். ரவிச்சந்திரன் கோரிக்கை தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் (...)
பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும்
தமிழக சட்டசபையில் கடந்த 21.3.2018 அன்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் கவன ஈர்ப்பு (...)