February 19, 2021
by admin
in எழும்பூர் தொகுதி MLA - கே.எஸ்.இரவிச்சந்திரன்
மாணவர்களின் நலன் கருதி எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 5 திறனறி ( SMART CLASS) வகுப்புகளை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு M.L.A திறத்து வைத்துள்ளார். மாண்புமிகு கழகத் தலைவர், கழக இளைஞரணி [...]
மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்
எழும்பூர் தொகுதி மாணவர்கள், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் வழங்கினார். எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 77 வட்டம் புளியந்தோப்பில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தோடு, மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அதிமுக [...]
கல்வி ஊக்கத்தொகை வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கருதியும், அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதனை உணர்ந்த எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் [...]
எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் “புதிய பல்நோக்கு மையம்” கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
புதிய பல்நோக்கு மையம்:அடிக்கல் நாட்டிய கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ எழும்பூர் தொகுதியின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பல்நோக்கு மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் மேற்கொண்டுள்ளார். எழும்பூர் தொகுதி மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த [...]
எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 3 நியாய விலைக் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
பொதுமக்கள் கோரிக்கை:நியாய விலைக் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ எழும்பூர் தொகுதிக்குட்டப்பட்ட 58-வது வட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 3 நியாய விலைக் கடைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி [...]
எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் “புதிய பொது கழிப்பிட கட்டிடம்” கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி.
சென்னை மாநாகராட்சி நிர்வாகம் அலட்சியம்:நடவடிக்கை எடுத்த கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 61வது வட்டத்திலுள்ள எல்.ஜி.சாலையில், மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. சென்னை மாநாகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை, மாநாகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு [...]
அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா… தொடங்கி வைத்த கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 77வட்டம் P.K.காலனியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழாவை தொடங்கி வைக்க வேண்டும் [...]
கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் எழும்பூர் தொகுதியில் நவீன சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா
கனிமொழி எம்.பி., சிறப்புரை - பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., முன்னிலை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட குயப்பேட்டையிலுள்ள சச்சிதானந்தம் தெருவில் நவீன சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக கனிமொழி எம்.பி.,யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சமும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரனின் [...]
58வது வார்டு தெரு விளக்குகளில் புதிய எல்.இ.டி. பல்புகள் கே.எஸ்.இரவிச்சந்திரன் நடவடிக்கை
எழும்பூர் தொகுதி முழுவதும் தெரு விளக்குகளில் புதிதாக எல்.இ.டி. பல்புகள் மாற்ற வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக எழும்பூர் 58 வார்டிலுள்ள வீராசாமி தெரு, […]
இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு: கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு
ரூ.42 லட்சத்தில் கால்பந்து மைதானம் சீரமைப்பு பணி மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் சென்னை, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 107வது வார்டில் சேத்துப்பட்டு சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானத்தை சீரமைத்துத் [...]