எழும்பூர் சாஸ்திரி நகரில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
January 8, 2021
by admin
in K.S Ravichandran MLA requests to assembly
சட்டமன்றத்தில் கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை சட்டமன்றத்தில், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றை எழுப்பி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது: எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 104வது வார்டு சாஸ்திரி நகரிலுள்ள [...]