பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும்
March 21, 2018
by admin
in சட்டமன்ற உறுப்பினர் - கே.எஸ்.இரவிச்சந்திரன்
தமிழக சட்டசபையில் கடந்த 21.3.2018 அன்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:- எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 61-வது வார்டில் டாக்டர் சந்தோஷ் நகர் குடியிருப்பு, 77-வது வார்டில் பி.கே. காலனி குடியிருப்பு, [...]