egmore constituency mla, egmore mla dmk ravichandran, egmore constituency dmk mla, egmore constituency dmk , egmore dmk mla, ks ravichandran mla, egmore constituency mla , egmore constituency mla, egmore mla, egmore mla name, egmore mla list, egmore constituency, egmore mla 2020, egmore mla ravichandran, egmore mla 2016, egmore mla office address, egmore constituency voters list, egmore constituency map, egmore constituency areas, egmore assembly constituency, சென்னை எழும்பூர் தொகுதி, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கே.எஸ்.இரவிச்சந்திரன் mla, கே.எஸ்.இரவிச்சந்திரன்,

கே.எஸ்.இரவிச்சந்திரன் B.Sc, BL, MLA

சென்னை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் கே.எஸ்.இரவிச்சந்திரன். இவர் பி.கே.சங்கநாதன்- லஷ்மியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். பி.கே.சங்கநாதன் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். இவர் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்தில் பணியாற்றிய பெருமையைக் கொண்டவர்.

நாட்டுக்காக உழைத்த தந்தையை பின்பற்றி சிறுவயது முதலே சமூகப் பணிகளில் கே.எஸ்.இரவிச்சந்திரன் அக்கறை கொண்டவராக இருந்தார். அரசியலிலும் இவருக்கு ஈடுபாடு அதிகம். இவர் தனது B.Sc,., பட்டப்படிப்பை 1993-96ல் சென்னை மாநிலக் கல்லூரியில் ( Presidency college) நிறைவு செய்தார்.

அதன்பின்னர் சட்டப்படிப்பு படிக்கும் ஆர்வத்தால் மதுரை சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1996-99ல் B.L., படிப்பை முடித்த கே.எஸ்.இரவிச்சந்திரன், இளமைப்பருவத்தில் கபடியிலும், கால்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கினார். பல்கலைக்கழக அளவில் சிறப்பிடமும் பெற்றிருந்த அவர், திராவிட இயக்கத்தின் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் நோட்டு, புத்தகங்கள் வழங்குவது, அவர்களது கல்விச் செலவை ஏற்றுக் கொள்வது, பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என தனது அரசியல் பயணத்தில் கே.எஸ்.இரவிச்சந்திரன் ஆற்றிய பணிகள் ஏராளம்.

கழகப் பணிகள்

கே.எஸ்.இரவிச்சந்திரன் 2004-ம் ஆண்டில் திமுகவின் வடசென்னை வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும், 2008-ல் தலைமைக்கழக வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். 2015-ல் மாநில சட்டத்துறை துணை செயலாளராக நியமனம் பெற்றார். இந்த நிலையில், கட்சி பணிகளில் மிகுந்த ஆர்வத்தோடும், களப்பணியில் முழு ஈடுபாட்டோடு செய்யலாற்றிய காரணத்தினால், 2016ம் ஆண்டு, எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இவருக்கு, கட்சி தலைமை வாய்ப்பளித்தது.

இந்த தேர்தலில் கே.எஸ்.இரவிச்சந்திரன் வெற்றி பெற்று எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காக தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வருவதால் மக்கள் மத்தியில் இவருக்கு இன்றளவும் நல்ல வரவேற்பு உள்ளது.

egmore constituency mla, egmore mla dmk ravichandran, egmore constituency dmk mla, egmore constituency dmk , egmore dmk mla, ks ravichandran mla, egmore constituency mla , egmore constituency mla, egmore mla, egmore mla name, egmore mla list, egmore constituency, egmore mla 2020, egmore mla ravichandran, egmore mla 2016, egmore mla office address, egmore constituency voters list, egmore constituency map, egmore constituency areas, egmore assembly constituency, சென்னை எழும்பூர் தொகுதி, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கே.எஸ்.இரவிச்சந்திரன் mla, கே.எஸ்.இரவிச்சந்திரன்,

தனித்தன்மை

தான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல், எழும்பூர் தொகுதியில் தினமும் ஒரு வார்டிற்கும் செல்லும் கே.எஸ்.இரவிச்சந்திரன், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து மக்களிடத்தில் நேரிடையாக கேட்டு தெரிந்து கொள்கிறார். உடனடியாக அந்த பிரச்சனைகள் குறித்து நடவடிக்கையும் மேற்கொள்கிறார்.

தீர்வுகள் எழும்பூர் தொகுதி என்ற வாட்ஸ் ஆப் செயலி மூலம், தொகுதி மக்கள் தங்களது குறைகளை பதிவு செய்தால், அதன் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து, அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார் கே.எஸ்.இரவிச்சந்திரன்.

குடும்பம்

கே.எஸ்.இரவிச்சந்திரன் 2001ம் ஆண்டில் G.V.கஸ்தூரியை மணம் முடித்தார். G.V.கஸ்தூரியும், வழக்கறிஞரே. B.A.B.L., முடித்துள்ள அவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, 2003 -ல் இருந்து 2008 வரை கூடுதல் அரசு வழக்கறிஞராக இருந்தார். 2003 -ல் இருந்து 2011 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.இவர்களுக்கு, ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.