58வது வார்டு தெரு விளக்குகளில்  புதிய எல்.இ.டி. பல்புகள் கே.எஸ்.இரவிச்சந்திரன் நடவடிக்கை

58வது வார்டு தெரு விளக்குகளில் புதிய எல்.இ.டி. பல்புகள் கே.எஸ்.இரவிச்சந்திரன் நடவடிக்கை

எழும்பூர் தொகுதி முழுவதும் தெரு விளக்குகளில் புதிதாக எல்.இ.டி. பல்புகள் மாற்ற வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக எழும்பூர் 58 வார்டிலுள்ள வீராசாமி தெரு, பெரியண்ணன் மேஸ்திரி தெரு, உத்துக்காட்டான் தெரு ஆகிய தெருக்களில் உள்ள தெரு விளக்குகளில் 36 எல்.இ.டி. பல்புகள் புதிதாக பொறுத்தப்பட்டது. இவற்றை கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. துறை அதிகாரிகளுடன் சென்று எரிய வைத்தார்.  இந்த நிகழ்வின் போது வட்டச் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, து.களரிமுத்து, அ.நித்தியராஜ், வி.சுதாகர், புஷ்பராஜ், மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a comment