கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் எழும்பூர் தொகுதியில் நவீன சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா

கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் எழும்பூர் தொகுதியில் நவீன சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா

கனிமொழி எம்.பி., சிறப்புரை – பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., முன்னிலை

 

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட குயப்பேட்டையிலுள்ள சச்சிதானந்தம் தெருவில் நவீன சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக கனிமொழி எம்.பி.,யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சமும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த நவீன சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிய பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழாவும் 11.02.2018 புதன் கிழமை காலை 9.30மணிக்கு குயப்பேட்டையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., ஆர்.டி.சீத்தாபதி, சொ.வேலு, ஜெ.விஜயகுமார், கோ.ஏகப்பன், புனிதவதி எத்திராசன், கோ.மணி, எஸ்.மணிமுடி, வே.உமா காந்த், ஜி.தாமோதிரன், பி.டி.பிரின்ஸ்பால், ராஜேஸ்வரி, ஸ்ரீதர், கே.கோகுல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

egmore constituency mla, egmore mla dmk ravichandran, egmore constituency dmk mla, egmore constituency dmk , egmore dmk mla, ks ravichandran mla, egmore constituency mla , egmore constituency mla, egmore mla, egmore mla name, egmore mla list, egmore constituency, egmore mla 2020, egmore mla ravichandran, egmore mla 2016, egmore mla office address, egmore constituency voters list, egmore constituency map, egmore constituency areas, egmore assembly constituency, சென்னை எழும்பூர் தொகுதி, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கே.எஸ்.இரவிச்சந்திரன் mla, கே.எஸ்.இரவிச்சந்திரன்,

நவீன சமுதாய நலக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டியும், புதிய கட்டிடங்களையும் கழக மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி வட்டச் செயலாளர்கள் க.மனோகர், ந.பாலு, வி.அபாய், மு.கமலக்கண்ணன், ஆர்.எம்.ரங்கநாதன், சி.சேகர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, வெ.மருதன், எல்.சுந்தர் ராஜன், மு.துலுக்காணம், எஸ்.அரி, இ.மொய்தீன், எஸ்.பாலாஜி, க.வினோத், ஆர்.ஜெய்சங்கர், எம்.வெற்றிவேலன், அ.நிர்மலாதேவி, எம்.புனிதா, ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர். நிகழ்ச்சியில் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ., ப.தாயகம் கவி எம்.எல்.ஏ., இரா.கிரிராஜன், அசன்முகமது ஜின்னா, த.மாசிலாமணி, தமிழன் பிரசன்னா, சங்கரி நாராயணன், கே.சந்துரு, ஆ.தாமோதிரன், பி.கே.மூர்த்தி, தேவஜவகர், டி.ராதாகிருஷ்ணன், இஸட் ஆசாத் மற்றும் பகுதிச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எழும்பூர் வடக்கு-தெற்கு பகுதி நிர்வாகிகள், பிரதிநிதிகள், மாவட்ட அமைப்பாளர்கள், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இன.இராஜேந்திரன், நந்தீஸ்வரன் நன்றி கூறுகிறார்கள்.

Leave a comment